Ohkhi cyclone. ஓகி புயல் Government hides data of missing fishermen

Kindly share & support us


Why this government doing revenge to us?
இந்த அரசு  எதற்காக எங்களுக்கு?
We Don't want your coast guard and Rescue department and YOU.
எங்களுக்கு  வேண்டாம் உங்கள் கடலோர காவலும் பேரிடர் மீட்பு பணி துறையும் நீங்களும்.
You are killing us.
எங்களை கொல்கிறீர்கள்.
 You are allow to kill us from srilankan coast guard beacause of katcha theevu island .
கொல்ல படுவதற்கு அனுமதிக்கிறீர்கள் கட்ச தீவு தாரைவார்த்து.
Your satelite technologies are working fantastic for OLA UPER and GOOGLE likewise  only.
உங்கள்  செயற்கைகோள்கள் அருமையாக செயல் படுகிறது கூகிள் போன்ற நிறுவனங்களுக்காக.
Your ISRO working for testing only in so many thousands crore.
உங்கள் இஸ்ரோ சோதனைக்காக மட்டும் அதுவும்  பல்லாயிரம் கோடியில்.
Your improvements   works for corporates only
உங்கள் முன்னேற்றம் கார்ப்பரேட் காக பணி புரிகிறது.
Your airforce and ship force are  training for Indipendent day and Republic day only.
உங்கள் விமான படை  மற்றும் கப்பற் படை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்காக பயிற்சி எடுத்து
இந்த அரசு  எதற்காக எங்களுக்கு?
You are not saved us.
நீங்கள் எங்களை காப்பாற்றவில்லை.
 We are regreting for choosed you the GOVERNMENT
வருந்துகிறோம்  ஆட்சி பணிக்கு தேர்ந்து எடுத்ததற்க்காக.
#நெய்தல் தினை
#sea and sea oriented people


Watch news more on youtube

https://youtu.be/t0H3Qe4h4YkClick and watch

Comments